| ADDED : ஆக 06, 2024 10:01 PM
பல வண்ணங்கள் இணையும் வானவில்லாய், பல எண்ணங்களுடன் சங்கமிக்கும் நண்பர்கள், உணர்வை பகிரும் நிகழ்வுகளை, வரலாறாக பதிவு செய்ய தயாராக உள்ளது, உங்கள் 'தினமலர்'.பள்ளி, கல்லுாரிகளில் ஒன்றாக படித்து, குறைந்தது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும், Reunion நிகழ்வுகளின் படங்கள் மற்றும் தகவல்களை, கீழ்கண்ட எமது இ-மெயில் முகவரிக்கும், வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் அனுப்பி வையுங்கள். உங்களின் சந்தோஷ சந்திப்பு குறித்த செய்தியும், படமும் 'தினமலர்' நாளிதழில், இலவசமாக வெளியிடப்படும்.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்த அழைப்பிதழை, நிகழ்ச்சி நடக்கும் இரு நாட்களுக்கு முன்பாக அனுப்பி வையுங்கள். இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் பிரசுரிக்க காத்திருக்கிறோம்.'வானவில் சங்கமம்' என்ற பெயரில், இப்பகுதி வெளியாகும். நீங்கள் தகவல், படம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: dinamalar.in89258 32110