உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

அன்னுார்:அன்னுார் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அன்னுார் வழக்கறிஞர் சங்க கூட்டம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.வழக்கறிஞர்கள் சங்க தலைவராக, கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவராக சிவ பார்த்தசாரதி, செயலாளராக சந்திரசேகர், பொருளாளராக ரங்கநாதன், துணை செயலாளராக பூர்ணிமா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ