உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கோவை;கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண்/ வண்டல் மண்ணை விவசாய பணிக்காக, அனுமதி பெற்று விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.கோவை மாவட்டத்தில் உள்ள, 83 நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக மண்/ வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம், உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி அடிப்படையில், விவசாய நில மேம்பாட்டு பணிக்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி தரப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை