உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச மருத்துவ பரிசோதனை

இலவச மருத்துவ பரிசோதனை

பொள்ளாச்சி: கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப், கோவை கங்கா மருத்துவமனை, பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் மற்றும் மகாலிங்கபுரம் விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவில் சார்பில், இலவச மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், கோவில் மண்டபத்தில் நடந்தது.அதில் மார்பக புற்றுநோய் கண்டறிதல் சிகிச்சை குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சர்க்கரை நோய் கண்டறிதல், தீக்காயங்களுக்கான மறு சீரமைப்பு சிகிச்சை, உதடு மற்றும் அன்னப்பிளவு சிகிச்சை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை