உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழிகாட்டும் பயிற்சி வகுப்பு

வழிகாட்டும் பயிற்சி வகுப்பு

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், கடந்த மூன்றாம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்கியது.முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ வரவேற்றார். புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று,'பாதுகாப்பு துறையும், வேலை வாய்ப்புகளும் -- ஒரு கண்ணோட்டம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் பானுமதி உட்பட, 250க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ