உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெலன் கெல்லர் பிறந்தநாள் விழா

ஹெலன் கெல்லர் பிறந்தநாள் விழா

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே சுவஸ்திக் பள்ளியில் ஹெலன் கெல்லர் தின விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி, நெகமம் சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், மாற்றுத்திறனாளி ஆங்கில எழுத்தாளர் ெஹலன் கெல்லர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார். பள்ளியின் ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ், மாற்றுத்திறனாளியாக இருந்து வாழ்வில் உயர்ந்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது இளமை பருவ கடின உழைப்பு குறித்தும், அவருடைய வாழ்நாள் ஆசிரியர் ஆன் சல்லிவன் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ