உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலர் மருத்துவ நலத்தகவலியல் ஜி.கே.என்.எம்.,ல் துவக்கம்

மலர் மருத்துவ நலத்தகவலியல் ஜி.கே.என்.எம்.,ல் துவக்கம்

கோவை மண்டலத்தில் முதன்முறையாக, ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், மருத்துவ நலத்தகவலியல் துறை துவங்கப்பட்டுள்ளது. மருத்துவத்தையும், கணினி தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து மருத்துவ சேவையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சிகிச்சை முறைகளை எளிமையாக்க ஏற்படுத்தப்பட்ட துறையாகும். இத்துறை ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், மிஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தரவுகளை தொகுத்து, பாதுகாப்பான மருத்துவ சேவை அளிப்பதாகும், என மருத்துவ தகவல் அதிகாரி மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் சுந்தரகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை