உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்டல பூஜை நிறைவு விழா

மண்டல பூஜை நிறைவு விழா

ஆனைமலை : ஆனைமலை அருகே, வக்கம்பாளையம், வீரபத்ர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த ஜூன் மாதம், 10ம் தேதி, கும்பாபிேஷக விழா நடந்தது. தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடத்தப்பட்டது.நேற்று, மண்டல பூஜை, நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், வீரபத்திரசுவாமி அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை