உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா

சூலுார்;சூலுார் மற்றும் சோமனூர் திருமுறை சைவ நெறி அன்பர்கள் சார்பில், சூலுார் அஸ்வினி மகாலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திருக்கயிலாய ஸ்ரீ ஸ்கந்த பரம்பரை, சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் முன்னிலையில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அருளாளர்கள் அருளாசி வழங்கி பேசினர். விழா ஏற்பாடுகளை சைவநெறி அன்பர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ