உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் 87 லட்சம் மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நேற்று திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திருக்கோவிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், குளியலறை மற்றும் கழிவறைகளை திறந்து வைத்தார்.கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், அறங்காவலர் குழு தலைவர், ஜெயகுமார், துணை கமிஷனர் செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை