உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்பதிவு மாதிரி மையம்

ஓட்டுப்பதிவு மாதிரி மையம்

போத்தனுார்;லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மையம் எவ்வாறு அமையும் என்பதை, கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்களுக்கு விளக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.நேற்று சிட்கோ மேம்பாலம் அடுத்துள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில், அதிகாரிகள், ஏஜென்ட்கள் அமரும் இடம், ஓட்டுப் பதிவு இயந்திரம் வைப்பது, மை வைப்பவர், பெயர் சரி பார்ப்பவர் அமர்வது உள்ளிட்ட அனைத்தும் அமைக்கப்பட்டன. இதை மதுக்கரை தாசில்தார் சத்யன், குறிச்சி வி.ஏ.ஓ., ஜீவா, வருவாய் ஆய்வாளர் கவிதா, மாவட்ட மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை