உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி சிறப்பு சலுகையில் பிரீமியம் வில்லா பிளாட்

ஆடி சிறப்பு சலுகையில் பிரீமியம் வில்லா பிளாட்

கோவை,: ஜாஸ் ஸ்கொயர் நிறுவனத்தின், 'ஜாஸ் ஸ்கை பார்க்'ல் வில்லா பிளாட் வாங்குபவர்களுக்கு, ஆடி சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ., தொலைவில் ஜாஸ் ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில், டீ.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் பெற்ற, 31 வீட்டு மனைகளுக்கான விற்பனை துவங்கியுள்ளது. இதில் மனை முன்பதிவு செய்வோருக்கு, ஆடி பெருக்கை முன்னிட்டு வரும் 7ம் தேதி வரை 20 கிராம் தங்க நாணயம் அல்லது ஆப்பிள் ஐபோன் 15 புரோ மேக்ஸ் அல்லது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பரிசாக வழங்கப்படுகிறது. மனைகள் செட்டிபாளையம் மெயின் ரோட்டிலிருந்து, 200 மீட்டரில் மின்னகர் எதிரில் அமைந்துள்ளது. சுமார் 30 அடி தார் சாலை, சோலார் விளக்குகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. மனைகள் வாங்க, 70 சதவீதம் வரை கடன் வசதி செய்து தரப்படுகிறது. விவரங்களுக்கு, 84801 55555, 84802 55555 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி