உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூத்தோர் தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

மூத்தோர் தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை:கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஸ்ரீ விஷ்ணு வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக ராதாமணி, செயலாளராக நந்தகோபாலன், பொருளாளராக ராமசாமி ஆகியோர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சங்கத்தை நிர்வகிக்க, தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ