உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு

மகளிர் வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை: கோவை மகளிர் வக்கீல் சங்கத்திற்கு போட்டியின்றி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மகளிர் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்து பொறுப்புக்கும் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் மேரி அப்போலின், துணை தலைவர் தமிழ் செல்வி, செயலாளர் தேன்மொழி, இணை செயலாளர் அம்பிகாவதி, பொருளாளர் அமுதா, இணை செயலாளர் வனிதா, செயற்குழு உறுப்பினர்கள் தெய்வநாயகம், பார்வதி, பிரேமலேகா, சுகன்யா தேவி, ராஜராஜேஸ்வரி ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள், நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை