| ADDED : ஜூலை 05, 2024 12:12 AM
கோவை, ரங்கே கவுடர் வீதியில் 74 ஆண்டு காலமாக இயங்கிவருகிறது நலம் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தில் புதிதாக சாப்பாட்டு ரவை, சம்பா ரவை ஜிப்லாக் பேக்கிங்கில் ஒரு கிலோ மற்றும் அரை கிலோ பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயார் செய்து, ரவைகள் பாக்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஜிப்லாக் பாக்கெட்டில் இருப்பதால் ஒரு முறை பயன்படுத்திவிட்டு மீதம் உள்ளதை, லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். தரமான முறையில் தயாரிக்கப்படுவதால், இந்த சம்பா ரவையில், உப்புமா, பலகாரங்கள், இனிப்பு வகைகள்செய்யும் போது அதிக சுவையுடன்இருக்கும்.ரவை ஒரு கிலோ பாக்கெட்டின் விலை ரூ.140மட்டுமே. அனைத்து மளிகை கடைகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.ஓட்டல், கேன்டீன், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கல்லுாரிகள், பள்ளிகளின் விடுதிகள்மற்றும் விசேஷ நிகழ்வுகளுக்கேற்ப நுாற்றுக்கும் மேற்பட்ட மளிகை பொருட்களும், மொத்த விலைக்கு நியாயமான விலையில் கிடைக்கிறது. டோர் டெலிவரி வசதியும் உள்ளது.- நலம் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ரங்கே கவுடர் வீதி. - 0422 404 4444, 94867 02000.