உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது கடத்தலா... புகார் தெரிவிக்கலாம்

மது கடத்தலா... புகார் தெரிவிக்கலாம்

கோவை;கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோவையில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில் விற்பனை, வெளி மாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ள சாராயம் காய்ச்சுதல், கள் விற்பனை, போதை பொருள் விற்பனை, பொது இடத்தில் குடித்து விட்டு ரகளை ஆகிய குற்றங்கள் சம்மந்தமாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.கோவை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவிற்கு தகவல் தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' எண், 76049 10581,10581 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை