மேலும் செய்திகள்
உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்
1 hour(s) ago
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
1 hour(s) ago
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
1 hour(s) ago
இன்று இனிதாக பொள்ளாச்சி
2 hour(s) ago
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மார்ச் மாத நிகழ்ச்சியாக, ஆன்மிக சொற்பொழிவு, பல்லடம் ரோடு கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் இன்று, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.இதில், சாஸ்த்ரா பல்கலை துணை வேந்தர் சுதா பங்கேற்க உள்ளார். தொடர்ந்து, 'எம்பெருமானும் ஏழு பிறப்பும்' என்ற தலைப்பில் பேசுகிறார், என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago