உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரத் எலக்ட்ரானிக்சில் அதிநவீன பொருட்கள்

பாரத் எலக்ட்ரானிக்சில் அதிநவீன பொருட்கள்

கோவை : பாரத் எலக்ட்ரானிக்ஸ் சிங்காநல்லுார் கிளையில், எல்.ஜி., அதிநவீன புராடக்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.எல்.ஜி., அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒ.எல்.இ.டி., சீரிஸ், வீட்டின் உட்புற தோற்றத்திற்கு ஏற்ப வண்ணங்களை மாற்றி கொள்ளும், 'மூட் அப் பிரிட்ஜ்', ஒரே நேரத்தில் வேலை செய்யும் வாஷர் மற்றும் டிரையர் கொண்ட, வாஷ் டவர் ஆகிய பொருட்கள், அறிமுகம் செய்யப்பட்டன.நிகழ்வில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்சஸ் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் எல்.ஜி., கோவை குழுமத்தினர் முன்னிலையில், கோவை லைக்கா கிங்ஸ் அணியினர், புதிய புராடக்டுகளை அறிமுகம் செய்து, விற்பனையை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ