உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெய்கிருஷ்ணாவில் ஸ்விப்ட் கார் அறிமுகம்

ஜெய்கிருஷ்ணாவில் ஸ்விப்ட் கார் அறிமுகம்

கோவை:மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள, ஜெய்கிருஷ்ணா மாருதி ஷோரூமில், புதிய 'எபிக் ஸ்விப்ட்' கார் அறிமுக விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, எஸ்.பி.ஐ., சிறு,குறு தொழில் பிரிவுகள் இணை மேலாளர் காயத்ரி கலந்துகொண்டு, புதிய காரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஜெய்கிருஷ்ணா மாருதியின் நிர்வாக இயக்குனர் துரைராஜ், மாருதி சூசுகி ஏரியா மேலாளர் அப்துல் மற்றும் மாருதி ஷோரூம் மேலாளர் தியாகராஜன் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை