உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாசில்தார் பொறுப்பேற்பு 

தாசில்தார் பொறுப்பேற்பு 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தாசில்தராக மேரிவினிதா நேற்று பொறுப்பேற்றார்.பொள்ளாச்சி தாசில்தராக இருந்த ஜெயசித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) அலுவலகத்தில் தனி தாசில்தாராக (முத்திரைத்தாள்) பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.அவருக்கு பதிலாக, பொள்ளாச்சி அலகு நில எடுப்பு மற்றும் மேலாண்மை தனி தாசில்தார் மேரிவினிதா, பொள்ளாச்சி தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதியதாக பொறுப்பேற்ற தாசில்தாருக்கு வருவாய்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ