உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக்க...கோர்ஸ் நிறைய இருக்கு

கோடையை குஷியாக்க...கோர்ஸ் நிறைய இருக்கு

ஸ்டேன்ஸ் கார்டன் சென்டர்

ஏழு முதல் 14வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, நான்கு நாள் கோடைக்கால முகாம் நடக்கிறது. வரும் மே13ம் தேதி துவங்கும் முகாமில், பானை ஓவியம், விதைப்பந்து தயாரித்தல், கதைசொல்ல கற்பித்தல் மற்றும் கோடைக்கால பானங்கள் தயாரிப்பது குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை முகாம் நடக்கிறது. முகவரி: 1599, திருச்சி ரோடு. தொடர்புக்கு: 90803 84045

ஓவியப் பயிற்சி

ஐந்து வயது முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கப்படுகிறது. கோட்டு ஓவியம், நீர்வண்ண ஓவியம், கேலிச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு ஓவிய வகைகள் கற்றுத்தரப்படுகிறது. இன்று முதல் வகுப்புகள் துவங்குகிறது. முகவரி: சேரன்மாநகர், விளாங்குறிச்சி ரோடு, தொடர்புக்கு : 9159013573, 9843906573.

ஆங்கிலப்பயிற்சி

ஆங்கிலத்தில் பேச சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை முதல் வரும் மே 31ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. வகுப்புகள், காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை நடைபெறும். முகவரி: மகளிர் சுய உதவி குழு அலுவலகம், நரசீபுரம். தொடர்புக்கு: 97692 95222


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை