உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்ஆறாட்டு உற்சவம்தர்ம சாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1. பள்ளிக்குறுப்பு உணர்த்துதல், தீபாராதனை, உஷபூஜை n காலை, 6:00 மணி முதல். அன்னதானம் n மதியம், 12:00 மணி. ஆறாட்டு எழுந்தருளல் n மாலை, 5:30 மணி. சிறப்பு பறை, ஜோதி தரிசனம், கொடியிறக்கம், அத்தாழபூஜை, ஹரிவராசனம் n இரவு, 10:30 மணி.பூச்சாட்டு திருவிழாசீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம். தீர்த்தக்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம் n காலை, 9:00 மணி.ஆண்டு திருவிழாதி ஆயுர்வேதிக் டிரஸ்ட், ஸ்ரீ தன்வந்திரி கோவில், திருச்சி ரோடு, ராமநாதபுரம். பள்ளிக்குறுப்பு உணர்த்துதல், சிறப்பு பூஜைகள், களபாபிஷேகம் n காலை, 10:00 மணி. யாத்ராபலி, தீபாராதனை, ஆறாட்டு எழுந்தருளுதல், பஞ்சவாத்தியம், ஆறாட்டு, கொடியிறக்குதல் n மாலை, 6:30 மணி.திருக்கல்யாண உற்சவம்*முத்துமாரியம்மன் கோவில், கோகலே வீதி, ராம்நகர். பவளக்கொடி கும்மி n இரவு, 7:00 மணி. அம்மன் அழைத்தல் n இரவு, 9:00 மணி.*மகாமாரியம்மன் கோவில், அத்தப்பக்கவுண்டன்புதுார், சூலுார். விநாயகர் பொங்கல் வழிபாடு n காலை, 7:00 மணி முதல்.* காமாட்சியம்மன், திருக்கல்யாணம் மாரியம்மன் கோவில், சிங்காநல்லுார். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் n மாலை, 6:30 மணி.' பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாபாடாத் n மாலை, 5:00 மணி.கல்விதிருக்குறள் பயிலரங்குதிருக்குறள் உலகம் கல்விச்சாலை, ஆதித்யா அவென்யூ, வேலாண்டிபாளையம் n இரவு, 7:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ