மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை..
06-Aug-2024
ஆன்மிகம்மஹா கும்பாபிஷேகம்விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தீபாராதனை காலை, 8:30 மணி. ஸ்ரீ முகாம்பிகை கோபுர விமானம் கலசஸ்தாபனம் n காலை, 11:00 மணி. இடம்: சங்கரா கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி. மண்டல பூஜைஸ்ரீ உடப்பு செந்தாமரை கருப்பராயன் கோவில், 48வது நாள் மண்டல பூஜை n காலை, 8:00 முதல் 12:00 மணி வரை நடக்கிறது. ராமநாதபுரம்.பொதுகல்லுாரியில் கருத்தரங்கு வெளிநாட்டில் கல்வி கற்பது தொடர்பான கருத்தரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி. இடம் கருமத்தம்பட்டி, n காலை 9:00 மணி. ஓவிய கண்காட்சி ரிதமிக் பேலட் ஓவியங்கள், கஸ்துாரி ஸ்ரீனிவாசன் ஓவிய அரங்கம், இடம்: அவிநாசி சாலை, n காலை, 10:00 மணி முதல். கண் பரிசோதனை கல்லுாரி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை, டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, n காலை, 10:00 மணி. பரிசளிப்பு விழா மாநில அளவில் வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, அவினாசிலிங்கம் பல்கலை மைதானம், n மாலை, 4:00 மணி. நான் முதல்வன் கருத்தரங்கு நான்முதல்வன் திட்ட செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு, பாரதியார் பல்கலை, n காலை, 9:30 மணி.
06-Aug-2024