ஆன்மிகம் வைகாசி விசாகத் திருவிழாபூமி நீளா நாயகி கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. ஹம்ச வாகனத்தில் உற்சவர் திருவீதி புறப்பாடு n இரவு, 7:00 மணி.திருக்கல்யாண உற்சவம்*அழகுமாரியம்மன், கவையகாளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். சிறப்பு அலங்காரத்துடன் பச்சை பூஜை n இரவு, 7:30 மணி முதல்.*முத்துமாரியம்மன் கோவில், வி.என்., தோட்டம், ராம்நகர். மஞ்சள் நீரால் n மாலை, 4:00 மணி.*மகா மாரியம்மன் கோவில், சூலுார், இருகூர், அத்தப்பகவுண்டன்புதுார். மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா n காலை, 10:00 மணி. அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் n இரவு, 7:00 மணி. எல்லை முனி அப்புச்சி நோம்பி சாட்டுதல் n இரவு, 8:00 மணி.ஆண்டு திருவிழா*முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம். மகா ஆராதனை n இரவு, 7:00 மணி. * நாகபத்ரகாளியம்மன் கோவில், பாரதிநகர், போத்தனுார். மஞ்சள் நீர் உற்சவம் n காலை, 9:00 மணிக்கு மேல்.*காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், நாட்டிய நிகழ்ச்சி n மாலை, 6:30 மணி. காமாட்சியம்மன் வள்ளிகும்மி ஆட்டம் n இரவு, 7:00 மணி.* மகாளியம்மன், மாரியம்மன் கோவில், துடியலுார். மஞ்சள் நீராடல் n காலை, 9:00 மணி. மகா அபிஷேகம், தீபாராதனை n இரவு, 7:00 மணி. சித்திரைத் திருவிழா*ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு. அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடல் n மாலை, 3:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:30 மணி.பூச்சாட்டு திருவிழாசீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம். தினசரி அலங்கார பூஜை n மாலை, 6:00 மணி. பூவோடு எடுத்து விளையாடுதல் n இரவு, 8:30 மணி.குண்டம் திருவிழாமுத்துமாரியம்மன் கோவில், கோகலே வீதி, ராம்நகர். மஞ்சள் நீராடல், அம்மனுக்கு அலங்கார ஊர்வலம் n மாலை, 5:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுஆத்ம வித்யாலயம், ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி. தலைப்பு: உபநிஷத் பேரூரை.பொதுஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.