உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்அபிராமி அந்தாதி சொற்பொழிவுராமானுஜர் மணிமண்டபம், ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ராஜகணபதி விநாயகர் பரிபால கமிட்டி டிரஸ்ட், ராஜீவ்காந்தி நகர்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை* முனியப்ப சுவாமி, வனபத்ரகாளியம்மன் கோவில், கணேசபுரம் போலீஸ் கந்தசாமி வீதி n காலை, 8:00 மணி. * பேச்சியம்மன் கோவில், வெள்ளலுார், மதுக்கரை n காலை, 8:00 மணி.* செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில், சங்கனுார் n காலை, 8:00 மணி.* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.* வீராமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:00 மணி.* செல்வவிநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 7:30 மணி.* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.* செல்வவிநாயகர், நவநாயகர்கள் கோவில், கள்ளிப்பாளையம், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி* சித்தி விநாயகர், கொண்டத்து மாரியம்மன் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி* கொண்டத்து மாரியம்மன் கோவில், சென்னிவீரம்பாளையம் n காலை, 7:00 மணி.கல்விவேளாண் வணிககருத்தரங்குதமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 10:00 மணி.தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி. பொம்மனாம் பாளையம் n காலை 10:30 மணி.கருத்தரங்குகே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: காப்பீட்டுத் துறையின் நோக்கம் மற்றும் தொழில் செயல்பாடுகள்.தொழில்நுட்ப பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.கல்வி உதவித்தொகை வழங்கல்கவுமார மடாலயம், சரவணம்பட்டி n காலை, 10:15 மணி. ஏற்பாடு: துடியலுார் மணியன்குலம் காளியம்மாள் அறக்கட்டளை.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ