உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 மாதங்களுக்குப் பின் இன்று ஒன்றிய குழு

4 மாதங்களுக்குப் பின் இன்று ஒன்றிய குழு

அன்னுார்;நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று அன்னூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடக்கிறது. அன்னூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் முக்கியமான தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலால் கடந்த நான்கு மாதங்களாக ஒன்றிய குழு கூட்டம் நடைபெறவில்லை.நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று (26ம் தேதி) காலை 11:00 மணிக்கு அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. இதில், 83 தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை