உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் அட்டகாசம் புரிந்த மர்ம நபர் யார்?

பள்ளியில் அட்டகாசம் புரிந்த மர்ம நபர் யார்?

போத்தனூர்: குனியமுத்தூர் அருகே பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. கடந்த, 2ம் தேதி பள்ளி முன் வாசல் கேட்டை மூடிவிட்டு, அனைவரும் சென்று விட்டனர். இரு நாட்களுக்கு முன் காலை, பள்ளிக்கு தலைமையாசிரியர் ரூபி ஏஞ்சல் ரோஸி வந்தபோது, சில வகுப்பறைகளின் கதவு, ஜன்னல் எலக்ட்ரானிக் பெல், சவுண்ட் சிஸ்டம் மற்றும் கழிவறை முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டார். இவரது புகாரில் குனியமுத்தூர் போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை