மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
3 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
3 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
3 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
3 hour(s) ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் மொபைல்போன் எண்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்துறை அலக்கு உட்பட்ட பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் மொபைல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.போலீசார் கூறுகையில், 'ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் தெரிவிக்க, 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.கோவை சரக டி.எஸ்.பி., 90874 46194, பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர், 94981 94681, எஸ்.ஐ.,க்கள் 83000 19593, 94981 30183, 94981 71736 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் மற்றும் தகவல் தெரிவிப்பர் குறித்து ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago