மேலும் செய்திகள்
நவபாரத் நேஷனல் பள்ளி 18ம் ஆண்டு விழா
03-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில், ஏழாம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அழகேஸ்வரி, சேர்மன் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி பேசினார்.பள்ளி ஆண்டு அறிக்கையினை முதல்வர் லலிதா வாசித்தார். தொடர்ந்து, மாணவர்களின் சிலம்பம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
03-Dec-2024