உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டருடன் ஒரு போட்டோ

கலெக்டருடன் ஒரு போட்டோ

கோவை: கோவை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்காலம், 2025 ஜனவரியில் நிறைவு பெறுவதையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாந்திமதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராதாமணி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், கலெக்டர் கிராந்திகுமார் உடன், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை