மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
05-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நவம்பர் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வரும் நவம்பர் 5ம் தேதியன்று அன்னாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், மதியம் 2:00 மணிக்கு, கணபதி ஹோமமும், மாலை 4:00 மணிக்கு, அன்னாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
05-Oct-2025