உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பா.ஜ., அணி நிர்வாகிகள் நியமனம்

 பா.ஜ., அணி நிர்வாகிகள் நியமனம்

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி மண்டல பா.ஜ., அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் வழிகாட்டுதலில், மாவட்ட தலைவர் மாரிமுத்து ஒப்புதலுடன், கருமத்தம்பட்டி மண்டல பா.ஜ., தலைவர் பிரகாஷ், அணிகளுக்கான தலைவர்களை நியமித்துள்ளார். இளைஞர் அணிக்கு கோபால், மகளிர் அணிக்கு யசோதா, பட்டியல் அணிக்கு மாரிமுத்து, விவசாய அணிக்கு, சென்னியப்பன், சிறுபான்மையினர் அணிக்கு அந்தோணி தாஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை