உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் கவனத்துக்கு!

விவசாயிகள் கவனத்துக்கு!

பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடகண்காணிப்பாளர் செந்தில்முருகன் அறிக்கை: தைப்பூசத்தை முன்னிட்டு, 25ம் தேதி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார், பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெறாது. அடுத்த வாரம், பிப்., 1ம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும். விவசாயிகள் அதற்கு ஏற்றாற்போல், விளை பொருட்களை கொண்டு வரலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை