உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாக்டர்களின் சராசரி ஆயுள்

டாக்டர்களின் சராசரி ஆயுள்

இந்திய மருத்துவர்கள் வாழ்க்கையில் சோகம் என்னவென்றால், மக்களின் சராசரி ஆயுள், 72. ஆனால், இந்திய டாக்டர்களின் சராசரி ஆயுட்காலம் 59 ஆண்டுகளே.தங்களது ஆயுளை குறைத்து, நமக்காக பாடுபடும் மருத்துவர்களை, இந்த நாளில் நினைவுகூர்ந்து, அன்பையும், நன்றியையும் பகிர்ந்து கொள்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை