உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்பு

அன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்பு

அன்னூர்;பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அன்னூரில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது. அன்னூர், அவினாசி ரோட்டில், உப்பு தோட்டம் பகுதியில், இன்று காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள இரு பாலரும் ரத்ததானம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை