உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இலவச தொழில் பயிற்சிக்கு அழைப்பு

 இலவச தொழில் பயிற்சிக்கு அழைப்பு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பல்வேறு இலவச தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இதில் சேர விரும்புவோர் படிப்பு சான்றிதழ் நகல், ஆதார் கார்டு நகல் மற்றும், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் இம்மாதம், 30ம் தேதிக்குள் நேரில் அணுகலாம். மேலும், விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம். செல். 81223 22381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை