மேலும் செய்திகள்
குழாய் உடைந்து ரோட்டில் வெள்ளமாக ஓடிய குடிநீர்
28-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே விளையாட்டு மைதானத்தில், காலை மற்றும் மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள், உடற்பயிற்சி மற்றும் வாக்கிங், விளையாடியும் வருகின்றனர்.இந்த மைதானம் செல்லும் சர்வீஸ் ரோட்டோரம் உள்ள, கால்வாய் மேற்பகுதி சேதம் அடைந்திருப்பதால், மைதானத்தில் இருந்து வெளியே வரும் நபர்கள் சிலர் அதில் கீழே விழும் நிலக்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகப்படியான மக்கள் இந்த பாதையை பயன்படுத்துவதால், மக்கள் நலன் கருதி கால்வாயில் மேல் சேதம் அடைந்த பகுதியை, சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28-Jun-2025