உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவல் சண்டை; ஆறு பேர் கைது

சேவல் சண்டை; ஆறு பேர் கைது

போத்தனூர்; கோவை, மதுக்கரை அருகே குரும்பபாளையம் ரயில்வே டிராக் பகுதியில், ரொக்கம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மதுக்கரை போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட நல்லட்டிபாளையம் அழகு, 26, போத்தனூர், கணேசபுரம் ஜெகனாதன், 36, போத்தனூர் பிரேம், 25, சூர்யா ராஜ்குமார், 29, நவீன் முகேஷ், 29 மற்றும் குறிச்சி தீபக்ராஜ், 28 ஆகியோரை கைது செய்தனர்.சண்டைக்கு பயன்படுத்திய இரு சேவல்கள், ரொக்கம் இரண்டாயிரத்து, 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை