உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை-தாம்பரம் பொங்கல் சிறப்பு ரயில் 

 கோவை-தாம்பரம் பொங்கல் சிறப்பு ரயில் 

கோவை;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பூர், சென்னை, எழும்பூர் வழியாக கோவை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.கோவை - -தாம்பரம் சிறப்பு ரயில் (06086) 16, 17ம் ஆகிய தேதிகளில் இரவு 8:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.தாம்பரம் -- கோவை சிறப்பு ரயில் ரயில் (06085) தாம்பரத்தில் இருந்து 17, 18ம் தேதிகளில் காலை 7:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4:30 மணிக்கு கோவை வந்தடையும்.கோவை -- தாம்பரம் சிறப்பு ரயில் (06086) இரவு 9:23 மணிக்கு திருப்பூர், 10:10 மணிக்கு ஈரோடு, 11:05 மணிக்கு சேலம் சென்றடையும்.தாம்பரம் -- கோவை சிறப்பு ரயில் (06085) பகல் 1:03 மணிக்கு சேலம், 2:10 மணிக்கு ஈரோடு 2:58 மணிக்கு திருப்பூர் வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ