உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்

கோவையில் ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்

தொண்டாமுத்தூர்;கோவை ஈஷா யோகா மையத்தில், இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களை அழைக்கும் வகையில், ஆதியோகி ரத யாத்திரை துவக்க விழா, நேற்று முன்தினம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் தேவாரம் பாடினர். தொடர்ந்து கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், ஆதியோகி ரதயாத்திரையை துவக்கி வைத்தார்.ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள், தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளன. மஹா சிவராத்திரியன்று, கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடைய உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி