உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமை ஆசிரியருக்கு வாழ்த்து

தலைமை ஆசிரியருக்கு வாழ்த்து

பொள்ளாச்சி: விருது பெற்ற தொப்பம்பட்டி ஊராட்சிப் பள்ளி தலைமையாசிரியரை, சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, பள்ளித் தலைமையாசிரியர் கணேசனுக்கு, கோவை லயன்ஸ் இண்டர்நேஷனல் வீர வாஞ்சிநாதன் கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இவரை, பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை