உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதிவு பெற்ற பொறியாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம்

பதிவு பெற்ற பொறியாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம்

கோவை;அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக பதிவுபெற்ற பொறியாளர்களுடனான, கலந்தாய்வு கூட்டம் நாளை நடக்கிறது.கட்டட அனுமதிக்கான வரைபடங்களை, குறைபாடின்றி பதிவேற்றம் செய்தல், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக நாளை காலை, 11:30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்துக்கு, பதிவு பெற்ற பொறியாளர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு, நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ