உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டுக்கு ராயல் லுக் கொடுக்கும் கர்டன்கள்

வீட்டுக்கு ராயல் லுக் கொடுக்கும் கர்டன்கள்

கொஞ்சம் காத்து வாங்கலானு ஜன்னலை திறந்தா கொசுவும், பூச்சியும் தான் வீட்டுக்குள் படையெடுக்கின்றன. எத்தனை நாட்களுக்குத்தான் கதவுகளை அடைத்தே வைக்கிறது. இந்த பிரச்னைக்கு சிறந்த தீர்வை தருகிறது, யுனிவர்சல் ஹோம் ஸ்டைல்.இங்கு,வீடு மற்றும் அலுவலகங்களுக்கான, ஜன்னல் மற்றும் டோர் கொசுவலைகள், விற்பனை செய்யப்படுகிறது. வெல்க்ரோ, ஒபனபுல், மேக்னடிக் ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கிறது. மேலும், கதவு மற்றும் ஜன்னல்களுக்ககு, பல மாடல்களின் கர்டைன்கள், ராடு பிட்டிங்கும் செய்து தரப்படுகிறது. வித்யாசமான வண்ணங்கள், டிசைன்களில் கிடைக்கும் கர்டைன்கள், உங்கள் வீட்டுக்கு ராயல் லுக் கொடுக்கும்.வேறுஎங்கும் கிடைக்காத மாடலில், குறைந்தவிலையில், சிறந்த தரத்தில் கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் செய்து தரப்படும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது. - யுனிவர்சல் ஹோம் ஸ்டைல், ஆர்.ஜி., நகர், ரத்தினபுரி. - 86673 11775


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை