மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
30-Mar-2025
போத்தனூர்; வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து, நேற்று மாலை சுந்தராபுரம், சங்கம் வீதியில் இ.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு நகர குழு செயலாளர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. காஸ் விலையை குறைக்க கோரி கோஷமிட்டனர். 40 நிமிடங்கள் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு பெண் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Mar-2025