உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் விழிப்புணர்வு போட்டி: ரத்தினம் கல்லூரி வெற்றி

தேர்தல் விழிப்புணர்வு போட்டி: ரத்தினம் கல்லூரி வெற்றி

கோவை;தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு குறித்த மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடந்தது.இதில், ரத்தினம் கல்லுாரியில் முதலாமாண்டு பி.காம்., சி.ஏ., படிக்கும் மாணவி மெர்லின், முதல் பரிசை வென்றுள்ளார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், வெற்றி பெற்ற மாணவிக்கு கலெக்டர் கிராந்திகுமார் கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.தனது இலக்கிய திறமையால், தேர்தலில் இளைஞர்களின் பங்கு குறித்து கட்டுரையை எழுதி முதல் பரிசை வென்ற மாணவியை, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை