உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை: திருநெல்வேலி -- -மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) பிப்., 4 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை, திருநெல்வேலியில் இருந்து ஞாயிறு இரவு 7:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடையும். மேட்டுப்பாளையம் -- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029) பிப்., 5 ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை, மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை