உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் சிகிச்சை இலவச முகாம்

கண் சிகிச்சை இலவச முகாம்

அன்னுார்:கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி மன்றம், சிறுமுகை லயன்ஸ் கிளப் சார்பில், அக்கரை செங்கப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், இன்று காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, கண் சிகிச்சை இலவச முகாம் நடக்கிறது.முகாமில், துாரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், கண்புரை உள்ளிட்ட அனைத்து கண் பிரச்னைகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். 'அறுவை சிகிச்சையும், மேட்டுப்பாளையம், இம்மானுவேல் கண் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படும். லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும்' என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி