மேலும் செய்திகள்
வரும் 24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
15-Oct-2025
கோவை: கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், கலெக்டர் தலைமையில் வரும் 31ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி காலை 9:30 மணிக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், 10:30 மணிக்கும் நடக்கிறது. கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,கோவை மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். விவசாயிகள் விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்களையும் கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-Oct-2025