மேலும் செய்திகள்
மனதை பிசையும் மண் மைந்தர்கள் கதை!
1 minutes ago
பாடாய்படுத்தும் ஒற்றைத்தலைவலி தப்பிக்க என்ன தான் வழி
2 minutes ago
ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஹரிஹரபுத்ர ஹோமம்
6 minutes ago
1.600 கிலோ கஞ்சா நான்கு பேர் கைது
8 minutes ago
கோவை: கோவை ரூட்ஸ் குரூப் நிறுவன பணியாளர்கள் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கொடிநாள் நிதி வழங்கப்பட்டது. கொடிநாள் நிதி, 18,44,781 ரூபாயை கலெக்டர் பவன்குமாரிடம், ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன் மற்றும் பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் கலெக்டர் பன்குமாரை நேரில் சந்தித்து வழங்கினர். நமது நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிதியை வழங்கினர் என ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
1 minutes ago
2 minutes ago
6 minutes ago
8 minutes ago