உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கஞ்சா கடத்தியவர் கைது

 கஞ்சா கடத்தியவர் கைது

கோவை: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுந்தராபுரம் சிட்கோ, பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சுந்தராபுரம் சிட்கோவை சேர்ந்த அஜித், 28 என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்திச் செல்வதும் தெரிந்து கைது செய்தனர்., அவரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ